Tag : Future

Entertainment Science

ஐந்தாவது விசை – பிரபஞ்சத்தின் இருள் சக்தியா

Seyon
2.0 படத்தின் டிரைலரை கவனத்திருந்தால் “when the Fifth Force Evolves” என்ற வார்த்தை இடம்பெற்றிருக்கும். படத்தின் வில்லானாக தோன்றும் அக்ஷய் குமார் கதாபாத்திரம் ஐந்தாவது விசையை மையமாகக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது. பிரமாண்ட விண்மீங்களையும், வேகமாக விரிந்து கொண்டிருக்கும் அண்டத்தையும் கட்டுப்படுத்தும் இந்த ஐந்தாவது விசையை பற்றி விரிவாக காண்போம். பிரபஞ்சம் ஒரு மாயை. அதன் முழு பரிமாணத்தை இதுவரை யாரும் அறிந்ததில்லை. நாம் அறிந்த பேரண்டத்தில் மனிதன் மட்டுமே......
Tech

நின்று கொண்டே வேலை செய்பவரா நீங்கள்?

Seyon
Archelis (“நடக்கக்கூடிய இருக்கை” என அர்த்தம்) என்பது வெகு நேரம் நின்று கொண்டே அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவ பணியாளர் களுக்காக கண்டுபிடிக்கப் பட்டுள்ள ஒரு அதிநுட்ப ஜப்பானிய படைப்பு.இதனால் ஒருவர் நின்று கொண்டே செய்ய வேண்டிய வேலைகளை சோர்வில்லாமல் செய்து முடிக்கலாம்.   அதிலும் நின்று கொண்டே பணிபுரியும் மற்ற தொழிலாளர்களான பல்பொருள் அங்காடி ஊழியர்கள்,பாதுகாப்பு ஊழியர்கள், தொழிற்சாலை பணியாளர்கள்,ஆசிரியர்கள் மற்றும் பொறியாளர்கள் போன்ற பலருக்கு இது கை கொடுக்கும்.......
Tech

எங்கும் வாழலாம் – முட்டை வடிவிலான வீடுகள்

Seyon
 முட்டை ஓடு தெரியும் அது என்ன முட்டை வீடு என சிந்திக்கிறீர்களா!.சமீபத்தில் சென்னையை பாதித்த மழை வெள்ளத்திற்கு முக்கிய காரணங்களுள் ஒன்று நில ஆக்கிரமிப்புகள்.ஆறுகள் கால்வாய்கள் பாயும் இடமெல்லாம் பாதிக்கு மேல ஆக்கிரமிப்பு பகுதிகளாக மாற வெள்ள நீர் வேறு வழியின்றி வீடுகளிலும் வீதிகளிலும் தஞ்சம் கொண்டன. பெருகும் மக்கள்தொகையை சமாலிக்க இது போன்ற கண்டுபிடுப்புகளே உதவும்.சுலவோகியா நாட்டைச் சேர்ந்த ‘நைஸ் ஆர்க்கிடெக்ட்ஸ்’ என்ற நிறுவனத்தினர் உருவாக்கியிருக்கும் இந்த திட்டத்திற்கு......
Tech

இனி காலணி தேவையில்லை

Seyon
அலுவலகம் முதல் அட்வென்சர் வரை காலணிகள்(Shoes) இன்றியமையாத தாகிவிட்டன. நம்மை போன்ற நாடுகளின் தட்வெப்ப நிலைக்கு அவை ஏற்றதாய் இல்லையெனினும் பாதுகாப்புக் காகவும் சுத்தம் கருதியும் நாம் அவற்றை ஏற்றுக்கொள்கிறோம். இதற்கெல்லாம் ஒரு விடிவு காலமாக சுவிஸ் நிறுவனம் ஒன்று இரும்பை விட 15 மடங்கு வலுவான டைனினா(Dyneema) இழைகளைக் கொண்ட காலுறை (Socks) ஒன்றை கண்டுபிடித்துள்ளது. Dyneema நீரில் மிதக்கும் ,UV கதிர்வீச்சு மற்றும் ரசாயன விளைவுகளை எதிர்க்கொள்ளும்.......