Tag : hindu Myth

Culture Devotional Featured Festivals

தசரா – இறைவியின் கோலாகலம்

Seyon
நவராத்திரி பண்டிகை உலகின் வண்ணமிகு பண்டிகைகளில் குறிப்பிடத்தக்க விழாவாகும். இது விஜயதசமி, தசரா, ராம்லீலா, துர்கா மா என இன்னும் பல பெயர்களில் வழங்கப்படுகிறது. நவராத்திரி பெண் தெய்வங்களை போற்றும் விழா. இந்து சமயத்தின் இறைவிகளின் முக்கியத்துவத்தை போற்றும் தினம். ஒரு வகையில் இது இந்து மத மகளிர் தினத்தை போன்றுதான். இப்போதும் இது கொண்டாடப்படுவது பண்டைய இந்திய வரலாற்றிலும், ஆட்சியமைப்பிலும் பெண்கள் எவ்வளவு முக்கியத்துவம் பெற்றிருந்தனர் என்பதை எடுத்துக் காட்டுகிறது. இந்தியாவின்......
Devotional Featured

அனுமனின் காதல், திருமணம், மகன்.

Seyon
“எரியுந் தனல் தன்னை வாலிலேந்ததி வீதியில் கண்டதைகனலாக்கி லங்கத்தை கலங்க வைத்த வாயுபுத்திரன்.” – சண் அனுமன் சீதையை அசோகவனத்தில் கண்டு திரும்பும் போது இராவணனால் சிறைபிடிக்கப் படுகிறார். அனுமனின் செயலாலும் ராம புகழ்பாடும் பேச்சாலும் வானரத்தின் வாலில் தீ வையுங்கள் என ஆணையிடப்பட்டதும் அதனால் இலங்கையே தீக்கிரையானதும் நாம் அறிந்த இதிகாசமே., மகர் வாலில் பற்றிய நெருப்பால் உடலில் ஏற்பட்ட வெட்க்கையை குறைக்க வரும் வழியில் ஒரு ஆற்றில்......
Featured Tradition

யாளி சிற்பம் – இந்தியாவின் புராதான டைனோசர் தடம்

Seyon
இடம்படுபு அறியா வலம்படு வேட்டத்து வாள்வரி நடுங்கப் புகல் வந்து ஆளி உயர் நுதல் யானைப் புகர் முகத்து ஒற்றி வெண்கோடு புய்க்கும் …. – நக்கண்ணையார், அகம். 252 : 1-4 அடித்து வீழ்த்தும் விலங்குகள் இடப்பக்கத்தே விழுவதை ஒருபோதும் அறியாத வெற்றியை உடைய வேட்டைக்குச் செல்லும் வாள் போன்ற வரிகளையுடைய புலியானது நடுங்குமாறு, ஆளியானது பாய்ந்து வந்து உயர்ந்த நெற்றியினையுடைய யானையின் புள்ளி பொருந்திய முகத்தைத் தாக்கி,......