நிழல் விளைவு ஆற்றல் ஜெனரேட்டர் – அறிவியலின் அடுத்த பரிணாமம்
எல்லோருக்கும் சூரிய ஒளியில் உள்ள போட்டோவோல்டைக் செல்ஸ் உபயோகப்படுத்தி சோலார் மூலமா மின்சாரம் எடுக்கலாம்னு தெரியும்.கொஞ்சம் யோசிச்சு பாருங்க.நிழல் மூலமா கூட மின்சாரம் தயாரிக்கிற மாதிரி இருந்தா எப்படி இருக்கும். இது போல ஒரு கண்டுபிடிப்புதான் நாம இப்போ பாக்க போறோம். நேஷனல் யூனிவர்சிட்டி ஆப் சிங்கப்பூரை சேர்ந்த உலோக அறிஞரான ஸ்வீயே சிங்க் தான் கூறுகையில் “நம்மளால இந்த பூமியில எந்த இடத்துல இருந்தாலும் மின்சாரத்தை உருவாக்க முடியும்......