இணைதளங்களில் Right Click பிளாக்கை இயலச்செய்வது எப்படி?
நமக்கு விருப்பமான சில இணைதளங்களில் வலது விருப்பத்தைக் கிளிக்(Right Click) செய்ய அனுமதி தடை செய்யப்பட்டிருக்கும். ஒரு புகைப்படத்தை நகல்(Copy) எடுக்க முயலும் போதோ, அந்த பக்கத்தின் மூல குறீயீடை(Page Source) பார்க்க முயலும் போதோ இந்த அனுபம் ஏற்பட்டிருக்கலாம். வங்கி இணையதளங்கள் மற்றும் சில முக்கிய தளங்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக அவை தடை செய்யப்பட்டிருக்கும். மேலும் சில வொர்ட்பிரஸ்,பிளாக்கர் தளங்களில் கூட பதிவுகளை நகலெடுக்காமல் இருக்க இயலுமைப்படுத்தப் பட்டிருக்கும்.இதனை......