இராமாயணம் – இராவணனுக்கு எதிரான மறைமுக வைணவ போர்
இராமாயணம் என்பது அன்றிலிருந்து இன்றுவரை எவ்வளவுக்கெவ்வளவு மிகைப்படுத்திக் காட்ட முடியுமோ அவ்வளவு மிகைப்படுத்திக் கொண்டே வரும் ஒன்று.இன்று தொலைக்காட்சிகள் அதை மேலும் மெருகேற்றிவிட்டன.இதில் மிகவும் இராமாயணத்தை மிகைப்படுத்தியது கம்பர் தான்! கம்பர் பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம் என வால்மீகி இராமாயணத்தை மொழிபெயர்ப்பில் மிகைப்படுத்தி எழுத, ஒட்டக்கூத்தர் மட்டுந்தான் மிகையில்லாது உள்ளது உள்ளபடி யுத்த காண்டத்தை எழுதி முடித்து வைத்தார். இதன்......