போய்வரவா : கன்னியாகுமரியின் காதலன்
Photo Courtesy : Google, Flicker, 500px. ஒருசேர விடுமறை தினங்கள் அமைய இம்முறை கன்னியாகுமரி சென்று வரலாம் என புறப்பட்டோம். நாகர்கோவில் செல்லும் பேருந்து கிடைத்தது. வடதமிழகத்தை சேர்ந்தவர்கள் நிச்சயமாக வைகையை கடக்காமல் நாகையை அடைய இயலாது. வற்றிய வைகையை கண்டபோதெல்லாம் வாடிவிட்டு வயல் கொழித்த பரப்பினிடையே வட்டமிடும் காற்றலைகளை ரசித்தபடி நாகர்கோவில் வந்தடைந்தோம். பெயரில் கன்னியாகுமரி மாவட்டம் என அறியப்பட்டாலும் நாகை தான் முக்கிய இணைப்பு சந்தி, மேலும்......