கர்ப்பிணிகளை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்
இயற்கையின் சமநிலை தவறும் போது உண்டாகும் பிறழ்வுகளை சரிசெய்ய நோய்கள் உருவாகி உயிர்களை கொல்லும் என்றொரு கூற்று உண்டு. எயிட்ஸ்,எபோலா போன்ற பல நோய்கள் பேரழிவை ஏற்படுத்தின. அதன் கணக்கில் புதிதாக இணைந்துள்ளது ஜிகா வைரஸ் (Zika virus, ZIKV). 1947 காலங்களிலே தலைகாட்டிய இந்நோய் பின்னர் சத்தமில்லாமல் மறைந்து போனது, தற்போது 2015 ஆம் ஆண்டு பிரேசிலில் மீண்டும் சிறிய துளியாய்(break out) துவங்கி எல்லா நாடுகளிலும் பரவிவருகிறது. ஆரம்பத்தில்......