Tag : Nature

Nature

பாலைவன சொர்க்கம்- துபாய்

Seyon
வருடத்தின் இரண்டு முறை மட்டும் நிகழும் அசாதாரண காலனிலை மாற்றம் துபாயை மேகங்களின் நகரமாய் மாற்றுகிறது.         An entire city with the highest buildings in the world almost disappears under a thick cloud of fog stretching some 70 storeys up.Twice a year, Dubai’s iconic skyline is transformed as a huge fog......
Animals

உலகின் மிகச்சிறிய நத்தை!

Seyon
சீனாவில் சுண்ணாம்புப் பாறைகளுக்கு அடியில் உலகின் மிகச்சிறிய நத்தை இனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ஆய்வாளர்கள் இந்த நத்தைக்கு, ‘அகஸ்டோபிலா டோமினிகே’ (Angustopila dominikae) என்று பெயரிட்டு இருக்கின்றனர். 0.3 இன்ச் அளவு உயரமும் 5 மி.மீட்டருக்கும் குறைவான அளவிலும் உள்ள இந்த நத்தையே உலகின் மிகச்சிறிய நத்தையாக இருக்கும் என இதை கண்டுபிடித்த வல்லுனர் குழு கருதுகிறது.   ஒரு ஊசியின் துவாரத்தில், 10 நத்தைகளை வரிசையாக வைக்கக் கூடிய அளவுக்கு......
Nature

கடல் சிறகுகளை காப்போம்

Seyon
கடந்த இரண்டு தலைமுறை களுக்குள் நெகிழிகளை(Plastic) உண்ணும் கடல் பறவைகளின் எண்ணிக்கை அபாய அளவை கடந்து விட்டது. அதாவது 1980 ஆம் ஆண்டு 10% மாக இருந்த இந்த கணக்கெடுப்பு தற்போது 90% உயர்ந்துவிட்டது. ஆராய்ச்சி யாளர்களின் கூற்றுப்படி கடலில் ஒவ்வொரு சதுர மைலுக்கும் கிட்டத்தட்ட 3,60,000 நெகிழி கழிவுகள் இருக்கிறது. கடல் பறவைகள், ஆமைகள் மேலும் சில வகை மீன்களும் இவற்றை உணவென்று தவறுதலாக விழுங்கி விடுகின்றன. அப்படி......