Tag : pandya history in tamil

Culture Featured History

அழகன்குளம் அகழாய்வு – பாண்டியரின் புதையல்

Seyon
ஒரு தேசத்தின் அடையாளம் அதன் புதுபிக்கப்பட்ட வரலாற்று பதிப்புகளிலும் புதைந்தெழும் தொல்லியல் சான்றுகளிலுமே மேன்மையடைகிறது. ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு, கீழடி என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழ்த்தபட்ட அகழ்வாய்வுகள் நம் பராம்பரியத்தின் வேரை உலகிற்கு பறைசாற்றியுள்ளது. தற்போது அதனை மிஞ்சும் தொன்மை ஆதாரத்தின் எச்சமாய் திகழ்ந்துக் கொண்டிருக்கிறது அழகன்குளம். சங்க காலத்தில் பாண்டியர்களின் முக்கிய வணிக தலமாக இருந்துவந்துள்ள அழகன்குளம் ராமநாதபுரத்திற்கு அருகே வங்க கடலில் வைகை நதி கலக்கும் பகுதியில்......
Culture Featured History

செம்பவளராணி – முதல் கொரிய அரசி

Seyon
கொரிய நாட்டின் கிம் மக்கள் தங்கள் வம்சத்தின் தாயாக கருதும் ஒரு பெண்ணரசியை வணங்க இந்தியா நோக்கிய ஒரு யாத்திரையை வருடா வருடம் மேற்கொள்கின்றனர். இதற்கு காரணமாக இருப்பது கொரியாவின் பண்டைய கயா பேரரசின் முதல் ராணி இந்தியாவில் இருந்தே அங்கு குடியேறினார் என அவர்களின் வரலாற்று குறிப்புகள் கூறுவதே. ஹியோ ஹியாங் ஓக் (Heo Hwang Ok) என்ற பெயர் கொண்ட அவர்தான் கொரியா நாட்டு வரலாற்றில் முதல் அரசியும்......