Tag : Science news in Tamil

Education Space

ஏன் நம்மால் சந்திரனின் மறுபக்கத்தை காண முடிவதில்லை?

Seyon
நிலவின் மறுபக்கத்தை ஆய்வு செய்யப்போகிறோம் என நாசா தொடங்கி சீனா வரை எல்லா நாடுகளும் போட்டி போட்டுக் கொண்டிருகின்றன. அதென்ன நிலாவின் இன்னொரு பக்கம். நாம் தான் மாதம் ஒருமுறை அவள் முகத்தை தரிசிக்கிறோமே. அல்லது இதுவரை அவள் காட்டியது முதுகு மட்டுமா. சந்திரனின் மறுபக்க ரகசியங்களை ஆய்ந்தறிவோம் இன்று. எப்படி பூமி தன்னைதானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறதோ அதுபோலத்தான் நிலாவும் தன்னைத்தானே சுற்றிக்கொண்டுதான் நம்மை சுற்றி வருகிறது.......
Tech

ராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல் – நேற்று வரை நடந்தது

Paradox
பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியர்வகள் வாழ்க்கையில் பல சாதனைகள் புரிந்தவாறே உள்ளனர். அவ்வாறு சர்ச்சையான கருத்துக்களோடு இருபது ஆண்டுகளாக மக்களை குழப்பத்தில் வைத்துள்ள ஒருவரைபற்றியே இந்த கட்டுரை. 1996 ஆம் ஆண்டு ராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல் கண்டுபிடித்திருப்பதாகச் சொல்லி மொத்த செய்தி ஊடகத்தையும் ஆச்சர்யப்படுத்தினார். அவரது அறிவிப்பு தமிழகம் மட்டுமல்லாது உலக நாடுகளையே அவர் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது.அன்றைக்கு பெட்ரோல் விலை 35 ரூ (உங்களில் யாரேனும்......
Education Featured People Science

சர் சி வி ராமன் – நோபல் தமிழனின் சுவாரசிய வரலாறு

Seyon
கடல் ஏன் நீலமாக இருக்கிறது? பரந்து விரிந்த வான் வெளியை அது பிரதிபலிப்பதினால் என்று எண்ணுகிறீர்களா அல்லது கடல் நீர் இயற்கையாகவே அந்த நிறத்தில் தான் காட்சியளிக்கிறதா? கப்பல் பயணத்தில் எல்லைகளற்ற நீல பிரமாண்டத்தை கவனித்த போது சி.வி.ராமனுக்கும் இந்த வினா எழுந்தது. சர் சி வி ராமன் தமிழ்நாட்டின் திருச்சிக்கு அருகே இருக்கும் திருவானைக்காவலில் பிறந்த செல்வம். இந்தியாவில் பிறந்து இந்தியாவிலேயே உயர் கல்வி பயின்று இந்திய நாளிதழில்......
Science Tech

இனி ரோபோக்களோடு உறவு வைத்துக் கொள்ளலாம்

Seyon
ரோபோக்களின் அசூரவளர்ச்சி கலாச்சார நவீனமாகவும் அறிவுசார் அதிநுட்பமாகவும் பெரும் மாற்றத்தை விதைத்துக் கொண்டிருக்கிறது, அதே நேரத்தில் கனவில் பெண்களுடன் வாழ்ந்து நினைவில் தனிமையில் வாழும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருக்கிறது. தொடர்பில்லாத இவ்விரு துருவங்களை இணைக்கிறது செக்ஸ் ரோபோக்கள்.2010 ரோபோ கண்காட்சியில் ராக்சி என்ற செக்ஸ் ரோபோ அறிமுகபடுத்தபட்டது. ஆயினும் இதுவரை முழுமையடைந்த சந்தை ரோபோவாக எதுவும் வெளிவரவில்லை, அதற்கான சாத்திய சுழ்நிலை தற்போது உருவாகியுள்ளது. அறிவியல் பரிணமித்த இந்த......
Featured Mystery

அமலா கமலா | ஓநாய் குழந்தைகள்

Seyon
புகழ்பெற்ற டார்சன் கதாபாத்திரம் பற்றி நாம் எல்லோருக்கும் தெரியும். வனத்தில் எல்லா மிருகங்களுடன் உறவாடி சாகசம் செய்து அசத்துவார். விழுதுகளை பற்றிக் கொண்டு மரம்விட்டு மரம் தாவி கேளிக்கை செய்து நம்மை குதூகலிக்க வைப்பார். குழந்தை முதலே குரங்குகள் தான் அவரை பாலூட்டி வளர்க்கும், மற்ற விலங்குகளும் அரவணைக்கும். ஆனால் நிஜத்தில் கானகத்தில் வளர்வது அவ்வளவு மகிழ்வானதா! மனிதர்களால் தனிமைபடுத்தப்பட்டு வனவிலங்குகளால் வளர்க்கப்பட்ட குழந்தைகளை பற்றிய கதைகள் உலகெங்கும் ஆங்காங்கே......