கடலில் மிதக்கும் காற்றாலை நிலையம்.
ஐந்து விசையாழிகள்(Turbines) மூலம் 30 மெகாவாட் மின்சாரத்தை உருவாக்கும் திறனுள்ள மிதக்கும் காற்றாலை நிலையத்தை 2017 ல் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்போகிறது ஸ்காட்லாண்டை சேர்ந்த Norwegian gas நிறுவனம். அதற்கான ஒப்புதலை ஸ்காட்லாண்ட் அரசு சமீபத்தில் வெளியிட்டது. இதன் மூலம் உலகின் மிகப்பெரிய மிதக்கும் கடற்கரை காற்றாலை நிலையமாக இது உருவெடுக்கப்போகிறது. இந்த HYWIND முதன்மை மின்சாரத்தைக் கொண்டு 20,000 குடும்பங்களுக்கு மின்சாரத்தை வழங்க முடியும். மேலும் வழக்கமான கடல்......