Tag : Shoes

Tech

இனி காலணி தேவையில்லை

Seyon
அலுவலகம் முதல் அட்வென்சர் வரை காலணிகள்(Shoes) இன்றியமையாத தாகிவிட்டன. நம்மை போன்ற நாடுகளின் தட்வெப்ப நிலைக்கு அவை ஏற்றதாய் இல்லையெனினும் பாதுகாப்புக் காகவும் சுத்தம் கருதியும் நாம் அவற்றை ஏற்றுக்கொள்கிறோம். இதற்கெல்லாம் ஒரு விடிவு காலமாக சுவிஸ் நிறுவனம் ஒன்று இரும்பை விட 15 மடங்கு வலுவான டைனினா(Dyneema) இழைகளைக் கொண்ட காலுறை (Socks) ஒன்றை கண்டுபிடித்துள்ளது. Dyneema நீரில் மிதக்கும் ,UV கதிர்வீச்சு மற்றும் ரசாயன விளைவுகளை எதிர்க்கொள்ளும்.......