Tag : suthanthira thinam kavithai

Politics

சுதந்திர இந்தியாவில் நாம் சுதந்திரமாக வாழ்கிறோமா?

1947 ல் ஆகஸ்ட் 15 ம் தேதி இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது. இது அனைவரும் அறிந்ததே, நாம் சுதந்திரம் பெற்றது ஆங்கிலேயர்களிடம் இருந்து மட்டுமே. அன்று அவன் நம் நாட்டில் நம்மை அடிமை செய்தான், இன்று நம்மை நம் நாட்டாரே அடிமை செய்யும் சுதந்திர இந்தியாவில் நாம் வாழ்கிறோம். மக்களாட்சி என்று புத்தகங்களில் பெருமையாய் எழுதபட்ட இந்தியாவில் தன் தனிப்பட்ட கருத்தினை கூற நம்மிடம் ஒரு தயக்கம் இருப்பது ஏன்?......