தமிழின் முதல் கிரைம் திரில்லர் படம் : அந்த நாள் 1954
தமிழ் சினிமா என்றாலே காதல். அம்மா சென்டிமென்ட், சண்டை காட்சிகள் என்ற பிம்பமெல்லாம் உடைந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. புதிய கதைகளம், தொழில்நுட்ப யுக்தி என இன்றைய தமிழ் படங்கள் உலக அரங்கை நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்றன. ஆனால் இத்தகைய மாற்றங்கள் ஒரே நாளில் உருவாகிவிடவில்லை. கருப்பு வெள்ளை காலத்திலேயே எத்துனையோ அரிய திரைக்கதை கொண்ட படங்கள் தமிழில் வெளிவந்துள்ளன. சிலவை வெற்றிப்படங்கள், பலவும் சோதனை முயற்சிகளாக பேழையில் வைக்கப்பட்ட......