Tag : Tenet movie review

Featured

TENET movie review In Tamil

Paradox
ஹாலிவுட் பட உலகில் சினிமாவை தெரிக்க விடுவதில் கிரிஸுடோபர் நோலன் மிக சிறந்தவர். Bat man trilogy, interstellar, dunkrik, The Inception ஆகியன மாபெரும் வெற்றி, பாராட்டு குவித்த படங்கள். இவரது படம் என்றாலே தனி சிறப்பு தான். வீரம், மன உறுதியை அதிகரிக்கும் படங்கள் எடுத்து தனது பெரிய புதிய திரைப்படத்தை திரையரங்குகளில் திறப்பது வலிமைமிக்க கிறிஸ்டோபர் நோலன் தான். டெனெட் என்பது ஒரு மிகப்பெரிய குழப்பமான,......