Tag : Thunai ezhuthu book review

Uncategorized

துணையெழுத்து விமர்சனம் – புத்தக திருடன்

Seyon
‘துணையெழுத்து’ புத்தகம் படித்து முடித்ததும் அதைப் பற்றிப் பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியவில்லை. வாசிப்பு என்பதையும் தாண்டி நீண்ட நாள் ஆசை கொண்ட பயணத்திற்குச் சென்று வந்த ஓர் உணர்வு. பெரும் மலையேறிக் குளிர் நடுங்க சூரிய வெப்பத்தை இதமாக இரசிப்பது போல இருக்கிறது. நம் எல்லோர் வாழ்வில் நடக்கும் சர்வ சாதாரண நிகழ்வை எஸ்.ரா எடுத்துரைத்த விதம் சிலிர்க்க வைக்கிறது. கூச்சலின் நடுவே பேரமைதியை மனதிற்குள் தந்துவிடுகிறது. உலகை......