2018 சிறந்த தமிழ் திரைப்படங்கள்
2018 ஆம் ஆண்டு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு எதிர்பாரா விருந்தாகவே அமைந்தது. சில வருடங்களாகவே காத்திருப்பு பட்டியலில் இருந்த பெரிய நட்சத்திரங்களின் படங்கள் வெளியானதால் ஒவ்வொரு மாதமும் திரையரங்குகள் திருவிழா கோலம் பூண்ட வண்ணமே இருந்தது. ஆனாலும் வழக்கம் போல இளம் இயக்குனர்களும் சிறிய பட்ஜெட் திரைப்படங்களும் வெற்றி வலம் வந்தது திகைப்பை தரவில்லை. முக்கியமாக பெரிய நாயகர்களுடன் புதுமுக இயக்குனர்கள் கைக்கோர்த்து தந்த தரமான படங்களான இரும்புத்திரை, 96,......