சிங்கப்பூர் அதிபர் இறுதி அஞ்சலியில் “தஞ்சாவூர் மண்ணெடுத்து” பாடல்

சென்ற வாரம் உயிர் நீத்த சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் செல்லப்பன் ராமநாதன்(S.R.Nathan) அவர்களிடம் உடல் பொது மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்படப்பது. அதனை தொடர்ந்து நடந்த இறுதி மரியாதையில் அவருக்கு பிடித்த தமிழ் பாடல் ஒலிபரப்பப்பட்டது.

பொற்காலம் படத்தில் வரும் தஞ்சாவூர் மண்ணெடுத்து எனும் தொடங்கும் பாடல் அவரின் விருப்பமான பாடலாகும்.

1999-2011 இவர் அதிபராக ஆட்சி பொறுப்பிலிருந்தார்.

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.